இந்நிகழ்வில் உயர்
கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
உள்ளுராட்சி மற்றும்
மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, சிரேஷ்ட அமைச்சர் பி.தாயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபர், கிழக்கு மாகாண அமைச்சர்களும்
உறுப்பினர்களும் உள்ளுராட்சி மண்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment