கல்முனை மாநகர முதல்வரின்
வேண்டுகோளுக்கிணங்க தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்
அமைச்சர் ஏ.எல்எம். அதாஉல்லா அவர்கள் கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் ஒன்றினை வழங்குவதனையும்
அதனை
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ்
மீராசாஹிப் அவர்கள் பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment