கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன் இணைப்புச் செயலாளர்
ஏ.எல்.எம்.இம்சாத்தின் வீட்டுக்கு இன்று இரவு 10 மணியளவில் இனம் தெரியாத
நபர்களினால் கல்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment