நேற்று இடம்பெற்ற அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்குமாகாணத்தில் இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்யும்படியாக ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இவ் இடமாற்றங்களை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment