சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி விடயமாக ”நேச்சர் சீக்கிரட்” கொம்பனியின் பென்டா பேபி தயாரிப்பு முகாமையாளர் திருமதி நதிக்கா தர்மசிரியுடனான கலந்துரையாடலொன்று
இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ரி. இப்றாஹிம் தலைமையில் நடைபெற்றது.
வைத்திய சாலையின் பல்வேறு அபிவிருத்தி விடயமாக கலந்துரையாடப்பட்ட இந்நிகழ்வில் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment