தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை
முன்னிட்டு கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் இன்று காலை (07-02-2013)
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் சிரமதானப் பணி ஒன்று (களை நாசினி
விசுறுதல்) நடைபெற்றது.
சிரமதானப் பணியில் பங்கு பற்றிய பட்டதாரி பயிலுனர்கள், உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment