வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆறு ரயில் சேவைகளை தொடங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியது.
400 மில்லியன் ரூபா முதலீடு தேவையான இந்த புதிய ஆறு ரயில் சேவைகளும் அடுத்த
ஏப்ரலில் அல்லது மே மாதம் தொடங்கலாம் என ரயில்வே திணைக்கள பொது
முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.
கொழும்பு – ஓமந்தை, மதவாச்சி – மடு ஆகிய இரண்டு ரயில் சேவைகளும் போரின் போது அழிந்த ரயில் பாதைகளை திருத்தி அமைக்கப்பட்டவையாகும்.
மக்களின் பயண வசதியை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் புதிய ரயில் சேவைகள் அவசியமாகின்றன என பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Thanks for sharing your thoughts on visit now. Regards
ReplyDeleteThanhks for another informative site. Wheree els may just I get that type of information written in such a perfect method?
ReplyDeleteI have a mission that I am simply now workinjg on, and I've been att thhe glance out for suh information.
I read this article fully regarding the difference of most up-to-date and previous technologies,
ReplyDeleteit's remarkable article.
Great website. Lots of useful information here. I am sending it to several buddies ans also sharing in delicious.
ReplyDeleteAnd obviously, thank you to your effort!