October 31, 2011 08:42 pm
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெயதுவரும் மழை காரணமாக கல்முனை - அம்பாறை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதி கல்முனை - சென்றல்கேம்ப் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதி என்பவற்றிற்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அவ்வீதிகளில் போக்குவரத்து செய்யும் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இம்மழை காரணமாக விதைப்பு வேலைகளுக்கு தயாராகவிருந்த வயல் நிலங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன், பிரதான வீதிகள் பலவும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று காலை தொடக்கம் மாவட்டத்தின் காலநிலை சற்று சீரடைந்து காணப்படுகின்றது.

No comments:
Post a Comment