சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபைத்தலைவராக முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பிரதி
அதிபர் அல் ஹாஜ் வை.எம்.ஹனீபாவும், செயலாளராக முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர்
கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எச். அப்துல் பஸீரும் ஏகமனதாக தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று
இரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற
No comments:
Post a Comment