மேலும் தற்பொழுது சடலம் அவரது வீட்டில் உள்ளது.மேலதிக விசாரணைக்காக பிரேத
பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள உள்ளதாக அறிய முடிகிறது.
பரிசோதனைக்கு பின்னரே மரணம் தொடர்பான உண்மையான தகவல் வெளிவரும்.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment