கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில்
சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு தொகுதி கடின பந்து
கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாநகர முதல்வர்
காரியாலயத்தில் நேற்று இடம் பெற்றது.
மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி விளையாட்டு உபகரணங்கள் சஹிரியன் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.எச்.ஜிப்றியிடம் முதல்வரினால் கையளிக்கப்பட்டது.
இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment