
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.அன்வர் உட்பட இளைஞர் சேவை அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment