[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 02:28.54 PM GMT ]

அம்பாறை – மல்வத்தை முகாம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment