
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கொம்டெக் நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கொம்டெக் கல்வி நிறுவன விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments:
Post a Comment