இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காஸிம், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் குறித்த நீர் விநியோக பவுசரைக் கையளித்தனர்.
வரட்சியான காலப் பகுதியில் மக்களுக்கு குடி நீரை விநியோகிப்பதற்காக இந்த பவுசர் பயன்படுத்தப்படவுள்ளது. மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment