
இந்நிகழ்வில் இப்பாடசாலையில் 60
வருடங்களில் அதிபர்களாக கடமையாற்றிய
மர்ஹும் ஏ.ஸீ.எம்.இப்றாஹிம் (ஸ்தாபக
அதிபர்)
அல்ஹாஜ்.
ஏ.எல்.எம்.மொஹிதீன்
மர்ஹும்
ஐ.எம்.அப்துல் ஐயுப்
அல்ஹாஜ்
எம்.ஸி.ஏ.ஹமீட்
மர்ஹும்
எம்.அஹமட் லெவ்வை
மர்ஹும்
எம்.அப்துல் றஹீம்
அல்ஹாஜ்
எம்.ஐ.அபுசாலிஹ்
ஜனாப்
எஸ்.மீராலெவ்வை
ஜனாப்
ஏ.அப்துல் காதர்
ஜனாப்
இஸட்.எம்.அலியார்
ஜனாப்
யு.கே.அஹமட் லெவ்வை
அல்ஹாஜ்
எம்.ஐ.அப்துல் அஹது
அல்ஹாஜ்
எம்.ஐ.ஏ.ஜப்பார்
ஜனாப்
ஏ.ஏ.றஸுல்
அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.றஹீம் (தற்போதய
அதிபர்)
ஆகியோர்
பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும்
வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர மேயர்
கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக், பிரதி
கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர்
ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான ஏ.பீர்முஹம்மட்,
எம்.பீ.எச்.முஹம்மட், பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல், ஓய்வு பெற்ற இலங்கை வங்கி
முகாமையாளர் எம்.ஐ.எம்.அஸ்றப், கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா,
ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட், கிழக்கு ஊடக இல்ல பணிப்பாளர் எம்.ஐ.எம்.சதாத்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்
இறுதியில் தற்போதய அதிபர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.றஹீம் பிரதி அதிபர் மற்றும்
ஆசிரியர்களால் "றைஹானுஸ் ஸம்ஸ்" பட்டம் வழங்கி
கௌரவிக்கப்பட்டார்.
source: Kalasem
No comments:
Post a Comment