
இந்த அரபு எழுத்தணி பயிற்சி பட்டறையில்
பாடசாலை ,மற்றும் மதரசாவின் தரம் 4 இக்கு மேல் கல்விகற்கும் அரபு எழுதவும் ,
சித்திரம் வரையவும் முடியுமான மாணவ, மாணவியர் பங்கு பற்றமுடியும், இதில்
பாடசாலைகள் , மதரஸாக்கள் ஆகிய வற்றில் இருந்து மேற்படி தகமைகளை கொண்ட தலா
மூன்று மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று சாய்ந்தமருது பிரதேச
செயலகம் தெரிவித்துள்ளது .
No comments:
Post a Comment