
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் , சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா , அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி
எஸ்.எம்.ஏ.லத்தீப் , உலமா சபையின் தலைவர் என்.எம்.முஜீப் , சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment