
இக்கலந்துரையாடல் நிகழ்வில் காத்தான்குடி
உதவிப்பிரதேச செயலாளர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளனத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பைஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஷிப்லி பாறூக்இ புதிய காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் சுல்மி
காத்தான்குடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் குணரட்ணம் காத்தான்குடி பிரதேச
செயலக கணக்காளர் ஜெஸூ ரெஜினோல்ட் காத்தான்குடி மின்பொறியியலாளர் நௌபல்
கிராம சேவையாளர்களுக்கான நிரவாக உத்தியோகத்தர் கோமலேஸவரன்; காத்தான்குடி
பிரதேச கலாசார அபிவிருத்தி உதவியாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பசீர் மதனி
கலாசார உத்தியோகத்தர் ஜவாஹிர் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தொடர்ந்து மூன்று நாள்
நடைபெறவுள்ள இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை பெண்களுக்கும் ஏனைய இரு நாட்களில்
ஆண்களுக்குமாக நடைபெறவுள்ளதுடன் இதற்கான நுழைவுச்சீட்டு 10ரூபா என்பதும்
குறிப்பிடத்தக்கது.இதற்கான ஒழுங்கமைப்பு வேலைகளை காத்தான்குடி சமூக
மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது.
No comments:
Post a Comment