
இதன்போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்
மாத்திரமே ஆளும் தரப்பு சார்பில் சமூகமளித்துள்ளார் . கிழக்கு மாகாண
சபையின் அதிகாரங்களில் ஆளுநர் மேலான்மை செலுத்தி வருகிறார் என்ற
குற்றசாட்டை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றமை
தெரிந்ததே
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment