(அப்துல் அஸீஸ்)
சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மஹ்மூத் ரஹீமி கர்ஜி நேற்று சனிக்கிழமை விநியோகித்தார்.
இமாம் கொமேனி அனாத்த உதவி மன்றத்தினால் வழங்கப்பட்ட பொருட்களேயே தூதுவர் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக நலன் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
BY jaleel


No comments:
Post a Comment