
அறிக்கை ஊடகங்களில் வெளிவந்த அடுத்த இரு தினங்களில்
கல்முனைப் பொலிசார் மௌலவி முபாரக்குடன் தொடர்பு கொண்டு விளக்கம்
கேட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் தற்போதைய அரசினதும்
வெற்றிக்காக உழைத்த உலமாக் கட்சித் தலைவர் தனதறிக்கையில் புலனாய்வு பிரிவின் இந்த
நடவடிக்கைக்கெதிராக முஸ்லிம்கள் சத்தியாக்கிரகஞ் செய்ய வேண்டும் என்று
கேட்டிருந்தது தொடர்பாகவே முபாறக் மௌலவியிடம் பொலிசார் விளக்கம் கேட்டுள்ளனர்.
எங்கு சத்தியாக்கிரகம் நடத்தப் போகின்றீர்கள் என்ற விபரங்களையே பொலிசார்
கேட்டுள்ளனர்
No comments:
Post a Comment