Tuesday, July 26

நிந்தவூர் கசிப்ல் உலூம் அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டமளிப்பு விழா




நிந்தவூர் கசிப்ல் உலூம் அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டமளிப்பு விழா நேற்றையதினம்  கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. 

கல்லூரி நிர்வாக தலைவர் மௌலவி ஏ.எல்.இமாம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தலைவர் உட்பட  உலமாக்கள் பலர்
கலந்து கொண்டனர்.

கல்லூரியில் ஓதி முடித்த  28 மௌலவிகளுக்கு காசிபி  பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.




No comments:

Post a Comment