சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுத் தோட்ட முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் , பயிர் விதைகள் மற்றும் பயிர்க்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.ஆர்ஏ. லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.Monday, May 7
சாய்ந்தமருதில் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுத் தோட்ட முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் , பயிர் விதைகள் மற்றும் பயிர்க்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.ஆர்ஏ. லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Labels:
சாய்ந்தமருது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment