
இன்று திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனை, ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில்
முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில்
இக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு
அறிவித்துள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்க விரும்புவோர் 0775449017 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
No comments:
Post a Comment